சந்தா சிங்: எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் தெரியுமா? டைனோசரையெல்லாம் சுட்டுத் தள்ளியிருக்காரு.
பந்தா சிங்: என்னடா சொல்ற, இப்பத்தான் டைனோசரே இல்லையே!
சந்தா சிங்: அதான் சொன்னேனே, எங்கப்பா டைனோசரையெல்லாம் சுட்டுட்டாருன்னு.
*****************************
"உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?"
"தெரியல...."
"பல் டாக்டருக்கு தான்."
"எப்படி?"
அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே....
*****************************
அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது,
ஏன்?
அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்....
*****************************
"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன்?"
"ஏன்?"
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே...."
*****************************
வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?"
"வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்....
*****************************
சந்தா சிங்: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
பந்தா சிங்: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??
சந்தா சிங்: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு....
*****************************
ஒரு ஊர்ல 8 மணி, 10 மணி-னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மணி, 8 மணிக்குப் போனான். 8 மணிக்கு போன 10 மணி 10 மணி ஆகியும் 8 மணிய பாக்கல. 10 மணி ஆனதும் 8 மணி 10 மணிக்கு போன் பண்ணி நான் 8 மணி பேசுறேன், 10 மணி நான் நாளைக்கு காலைல 10 மணிக்கு தான் வரவேன்னு சொல்லிட்டான். அய்யோ பாவம் 10 மணி கடைசி வரைக்கும் 8 மணிய பாக்கல. அழுவாதீங்க விடுங்க....
*****************************
அப்பா : டேய், நம்மளவிட சின்னப் பசங்கள அடிக்கக் கூடாதுடா, அன்பா இருக்கணும்.
மகன் : அப்பா! இந்த விசயத்த எங்க டீச்சர்கிட்ட வந்து சொல்லுங்கப்பா.
*****************************
ஆசிரியர் : 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்களப்பத்தி உனக்குத் தெரிஞ்சத
சொல்லு….!
மாணவன் : அவங்க எல்லோரும் இறந்துட்டாங்க சார்…
ஆசிரியர் : ????
*****************************
அப்பா : டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காச முழுங்கிட்டான்
டாக்டர் : அப்படியா…! அப்ப ஸ்கேன் எடுக்கணும்.
அப்பா : காச மட்டும் எடுங்க டாக்டர்
டாக்டர் : ????

0 comments:
Post a Comment