மயில் கோலம்




          எல்லோர் வீட்டிலும் 
      மயில் கோலம் போடுவார்கள்
      என்னவள் வீட்டில் மட்டும்
    ஒரு 'மயில்' கோலம் போடுகிறது 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More