கங்கையில் குளித்தால் புனிதம்  
கங்கையில் குளித்தால் புனிதம் உண்டாகுமாம்
அன்பே!
நீயும் ஒரு முறை குளித்துவிடு, புனிதமாகட்டும்
கங்கை.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More