
சினிமாவுக்கு வருவதற்கு முன் கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தவர் சூர்யா என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கார்மென்ட்ஸில் வேலை பார்த்த அனுபவம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு இதுதான் சூர்யாவின் பதில். "கார்மென்ட்ஸ்ல இருந்தபோதும் என்னோட ஒரேபலம், உழைப்பு. ஒரு நாளைக்கு 70 கிலோ மீட்டர் வரை பைக்ல சுத்தியிருக்கேன். 15 மணி நேரம் காட்டுத்தனமா வேலை பார்த்திருக்கேன். சரியான தூக்கம் இல்லாம, பைக் ஓட்டும்போதே தூங்கிக் கீழே விழுந்து இருக்கேன். ஒருத்தர்கிட்ட பேசத்...