மனிதர்களால்
முடியாதது எதுவும் இல்லை இந்த
உலகில் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த மரம் வளர்க்கும் கலை.
இந்த கலையின் பெயர் "மரம் வடிவமைத்தல்" (Pooktre (or) tree training).
இந்த பயிற்சின் மூலம் நாம் மரங்களை பல பயனுள்ள, கலை நயமிக்க உருவங்களில் வளர்க்கலாம்.
அதில் சில கண்கவரும் மரங்கள் உங்கள் பார்வைக்கு ....
0 comments:
Post a Comment