காதல் கவிதைகள்

...

நகைச்சுவைகள்

கோபு-எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது.. நண்பன்-தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..? கோபு-இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...! *************** வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!. *************** பக்கத்துவீட்டுகாரர்-வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?  ராமு-மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.  மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா...

Page 1 of 2012345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More