தொலைந்துபோன மொபைலை கண்டுபிடிக்க - How to find your lost cell/mobile phone?


 உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் காவல்நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.உங்கள் மொபைலில் பின்புறம் IMEIஎன்று அழைக்கப்படும் (INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம்எளிதாக கண்டு அறியலாம்.இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது.உங்களின் MOBILE ஐ


 எடுத்து அதில் உள்ள SIM ஐமாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள்.

இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம்:

இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும் 


முதலாவது முறை:

send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:


இரண்டாவது முறையில்: 


GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALLசெய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம்அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று.ஆனால்அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர்உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NOஉங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும்.எனவே அவர் தப்பிக்கமுடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும்.அவரின் MOBILE NOஉங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்.


http://www.guardian-mobile.com/

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More