Showing posts with label என் தமிழ் கவிதைகள். Show all posts
Showing posts with label என் தமிழ் கவிதைகள். Show all posts
பொறுமையை பொறுமை இழக்கச் செய்தவன் (The Wall)
பொறுமையை பொறுமை இழக்கச் செய்தவன்
தொடர் தோல்விகளால்
துவண்டு இருந்த பொழுது
துடிப்பான ஆட்டத்தால்
அணியை துடித்தேழ செய்தவன்
Money-க்காக அல்லாமல்
அணிக்காக விளையாடியவன்
Test-ல் மலை போல் நின்று மாணம் காத்திட்ட - அவன் கை
One day-விலும் ஓங்கியே நின்றது
கணவான்கள் ஆட்டத்தின் கடவுள்
“Rahul Dravid : The Wall”
- இந்த கவிதையை சரித்திர நாயகன் Rahul Dravid- டுக்கு சமர்பிக்கிறேன்












